News

All Most Game over .. நாடு தழுவிய ரீதியில் அனுர முன்னிலை ..

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திஸாநாயக நாடு தழுவிய ரீதியில் பாரிய வாக்கு வித்தியாத்தில் முன்னிலை பெற்றுள்ளதாக அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன .

எமக்கு கிடைத்த நம்பகமான தகவலின் படி அவர் 50 லட்சம் வாக்குகளை அண்மித்துள்ள நிலையில் அவருக்கு அடுத்தபடியாக சஜித் பிரேமதாஸ 40 லட்சம் வாக்குகளை அண்மித்துள்ளதாக நம்பகமாக அறியமுடிகிறது.

Recent Articles

Back to top button