News
அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஜனாதிபதியாக இருந்து நாட்டை வழிநடத்த திறமை உள்ளது என நான் நம்புகிறேன் ; மகிந்த
தேர்தல் பெறுபேறுகள் மக்களின் தீர்மானங்கள் அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்ன முன்னாள் எனது பதிவு மஹிந்த ராஜபக்சே தெரிவித்தார்.
அதே நேரம் எமது மக்கள் ஆதரவுகளை அதிகரிப்பது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம்.
மேலும் அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஜனாதிபதியாக இருந்து நாட்டை வழிநடத்த திறமை உள்ளது என நான் நம்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.