News
கையளிக்கப்பட்ட வாகனங்களை ஏலம் விட்டு நிதியை திறைசேரிக்கு எடுக்கவும். ; ஜனாதிபதியிடம் கோரிக்கை..

முன்னாள் அமைச்சர்கள் , செயலாளர்கள், ஆலோசகர்கள் என பலர் பாவித்த வாகனங்கள் தற்பொது மீள ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை ஏலத்தில் விற்பனை செய்து கிடைக்கும் நிதியை திறைசேரிக்க்கு எடுக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
மேலும் அரச அதிகாரிகளுக்கு முற்சக்கர வண்டிகளை வழங்குமாறு அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

