News

ஜனாஸா அறிவித்தல் ; மடவளை பஸார் முகம்மத் நளீர் காலமானார்

ஜனாஸா அறிவித்தல் ; மடவளை பஸார் கல்வீடு பிரதேசத்தை சேர்ந்த முகம்மத் நளீர் காலமானார்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் பாத்திமா பெரோஸா அவர்களின் கணவரும், இஷாத் அவர்களின் சகோதரரும் – மர்ஹும் முனவ்ஜான் அவர்களின் மருமகனும் ஆவார்.

சிலகாலமாக சுகயீனமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்

ஜனாஸா நல்லடக்கம் நாளை திங்கள் பகல் 12 மணி

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button