News
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானம்.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானத்திள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (29.09.2024) கூடிய கட்சியின் உயர்பீடம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பல மாவட்டங்களில் போட்டியிடுவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
General Secretary
M.T.Hassan Ali
United Peace Alliance

