News

ரைஸ், கொத்து விலை 40 ரூபாவால் குறைப்பு

நாடளாவிய ரீதியில் ரைஸ், கொத்து ரொட்டியின் விலை இன்று (29) நள்ளிரவு முதல் 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, முட்டையின் விலை குறைக்கப்பட்டாலும் முட்டை தொடர்பான பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலையில் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே பேக்கரி உற்பத்திகளின் விலைகள் திருத்தப்படும் என அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Recent Articles

Back to top button