News

எரிபொருள் விலை குறைந்துள்ளதால், பஸ் கட்டணத்தை 4% குறைக்கிறோம் ; தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

எரிபொருள் விலை குறைந்ததால் பஸ் கட்டணத்தை 4% குறைப்பதற்கு தமது சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி,
குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 25 ரூபாவாக குறைக்க முடியும் என சங்கம் தெரிவித்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button