News

சிறுவர் தினம் கொண்டாட பாடசாலைக்கு கசிப்பு போத்தல் எடுத்து வந்த 11 வயது மாணவன் கைது !

சிறுவர் தினம் கொண்டாட பாடசாலைக்கு கசிப்பு போத்தல் எடுத்து வந்த 11 வயது மாணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் இலங்கையின் திஸ்ஸமஹாராம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவனுக்கு கசிப்பு போத்தலை வழங்கிய 19 வயது குடும்ப உறுப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Recent Articles

Back to top button