News
இருதய சத்திரசிகிற்சை மேற்கொள்ள நீண்ட வரிசை ! நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும் ..

இருதய சத்திரசிகிற்சை மேற்கொள்ள நீண்ட வரிசை ! நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும் ..
இலங்கையில் சில வைத்தியசாலைகளில் இருதய சத்திரசிகிற்சை மேற்கொள்ள நீண்ட வரிசை காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலி காராப்பிடிய போதனா வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிற்சை மேற்கொள்ள பதிவு செய்தால் நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
இருதய சத்திரசிகிற்சைக்காக இந்த வருடம் பதிவு செய்தவர்களுக்கு 2028ம் ஆண்டில் திகதி வழங்கப்பட்டுள்ளது.