News

ரஞ்சன் ராமநாயக்க மைக் சின்னத்தில் தனது புதிய அரசியல் கட்சியை இன்று ஆரம்பிக்கிறார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தனது புதிய அரசியல் கட்சியான ஐக்கிய ஜனநாயக குரல் என்ற கட்சியை இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்புடன் உத்தியோகபூர்வமாக தொடங்கவுள்ளார். 

மைக் சின்னத்தில் போட்டியிடும் அக்கட்சி, வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button