வேட்புமனுவில் கையொப்பமிட்ட தினமே களப் பணிகளை ஆரம்பித்த புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தி செயற்குழுவினர்
முள்ளிபுரத்திலிருந்து அள்ளியெடுத்தோம் – මුල්ලිපුරමෙන් වැඩ ඇල්ලීම
பொதுத் தேர்தல் 2024 க்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் வேட்புமனு கையொப்பமிட்ட 2024.10.07 ஆம் திகதியிலேயே புத்தளம் பிரதேச செயலகப் பிரிவு முள்ளிபுரம் 617 A கிராம உத்தியோகர் வட்டாரத்தின் குடியிருப்பாளர்களை சந்தித்து நடத்திய கலந்துரையாடலின் மூலம் பொதுத் தேர்தலுக்கான களப் பணிகளை ஆரம்பித்தோம்.
“நீங்கள் வந்தாலும் வராவிட்டாலும் திசைகாட்டிக்கு வாக்களிப்பது என்று தீர்மானித்திருந்தோம். இதற்கு முன்னர் திசைகாட்டிக்கு வாக்களித்ததில்லை. இனிமேல் திசைகாட்டி அல்லாத வேறெதற்கும் வாக்கப்போவதுமில்லை” என்று முள்ளிபுரம் சகோதரர்கள் உறுதியளித்தார்கள்.
මහ මැතිවරණය 2024 සඳහා ජාතික ජන බලවේගයේ ඡන්දාපේක්ෂක නාම යෝජනා අත්සන් කළ 2024.10.07 දිනයේ ම පුත්තලම ප්රාදේශීය ලේකම් කොට්ඨාශයේ 617 A මුල්ලිපුරම ග්රා.නි. වසම පදිංචිකරුවන් හමුවී පැවැත්වූ සාකච්ඡාවක් සමගින් මහ මැතිවරණයේ වැඩ ආරම්භ කළෙමු.
“ඔබලා ආවත් නාවත් මාලිමාවට ඡන්දය දෙන්න තීරණය කරලයි හිටියේ. මීට කලින් අපි මාලිමාවට ඡන්දය දීලා නැහැ. මින්පසු මාලිමාව හැර වෙන කිසිවකට ඡන්දය දෙන්නේත් නැහැ” යැයි මුල්ලිපුරම සහෝදරවරු සහතික වූහ.
Hisham Hussain, Puttalam
08.10.2024