News
பிரதமர் ஹரினி,விஜித ஹேரத் உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியீடு..
150வது உலக தபால் தினத்தை முன்னிட்டு பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் உருவம் பொறித்த இரண்டு தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அலரி மாளிகையில் நடைபெற்ற 150வது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் இவ்விரு தபால் தலைகளும் வெளியிடப்பட்டமை விசேட அம்சமாகும்.