News
ஆளும் கட்சி சார்பில் கண்டி மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம்கள் போட்டி !

ஆளும் தேசிய மக்கள் கட்சி சார்பில் கண்டி மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம்கள் போட்டியிடுவதாக கட்சி உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.
ரியாஸ் பாருக் மற்றும் மொஹமட் பைஸான் ஆகிய இருவர் கண்டி மாவட்டத்தி தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடுகின்றனர்.
மேலும் கண்டி மாவட்டத்தில் இரண்டு பெண்களும் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

