News
சென்ற மாதம் (செப்டம்பர் ) வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களிடம் இருந்து இலங்கைக்கு 555.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணம் அனுப்பப்பட்டது

சென்ற மாதம் (செப்டம்பர் 2024) இல் வெளிநாடுகளில் வசிக்கும், தொழில் புரிபவர்களிடம் இருந்து இலங்கைக்கு 555.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை சென்ற வருடம் செப்டம்பர் 2023 உடன் ஒப்பிடும் போது முன்னேற்றத்தைக் காட்டுகின்றது ,
சென்ற வருட செப்டம்பரில் 482.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணம் அனுப்பப்பட்டது

