News

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் இலங்கை அணியில் முகம்மாத் ஷிராஸ் உள்வாங்கப்பட்டார்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க, இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு பின்வரும் அணியை தேர்வு செய்துள்ளனர்.

ஒருநாள் தொடர் இம்மாதம் அக்டோபர் 20 ஆம் திகதி முதல் கண்டி பல்லேகெலேயில் நடைபெற உள்ளது.

The Squad

1.Charith Asalanka – Captain

2.Avishka Fernando

3. Pathum Nissanka

4. Kusal Mendis

5. Kamindu Mendis

6. Janith Liyanage

7. Sadeera Samarawickrama

8. Nishan Madushka

09. Dunith Wellalage

10. Wanindu Hasaranga

11. Maheesh Theekshana

12. Jeffrey Vandersay

13. Chamidu Wickramasinghe

14. Asitha Fernando

15. Dilshan Madushanka

16. Mohamed Shiraz

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button