News
மஹிந்த,ரனில் செய்த அதே தவறை அனுரவும் செய்கிறார் ; ஆனந்த பாலித
அனுர குமார திஸாநாயக தேர்தல் மேடைகளில் பேசியது போல செய்திருந்தால் 82.50 ரூபாவால் பெட்ரோல் விலையை குறைத்திருக்கலாம் என ஐ ம ச தொழிற்சங்க தலைவர் ஆனந்த பாலித குறிப்பிட்டார்.
மஹிந்த,ரனில் செய்த அதே தவறை அனுரவும் செய்கிறார் என குறிப்பிட்ட ஆனந்த பாலித தங்கள் அரசியல் மேடைகளில் பிரசாரம் செய்தவர்களுக்கும் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளவர்களுக்கும் உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.