ஹட்டனில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் வேலை செய்பவரின் கையடக்கத் தொலைபேசியின் பேட்டரியை கழற்றி சோதனை செய்யும் போது பேட்டரி வெடித்துச் சிதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கேமராவில் பேட்டரி வெடித்த நிகழ்வு பதிவாகியுள்ளது.
கையடக்கத் தொலைபேசிகளை அதிக நேரம் சார்ஜ் செய்வதால் பேட்டரி வெடிக்கும் அபாயம் உள்ளதாகக் கையடக்கத் தொலைபேசி பழுதுபார்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்
Leave a Reply