News

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  சற்றுமுன் கைது செய்யப்பட்டார்.

நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த BMW சொகுசு வாகனம் ( சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு எசம்பில் செய்யப்பட்டது)  தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ   குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button