News
இலங்கை பட்டைய கணக்காளர் நிறுவனத்தில் (ICASL) அங்கத்துவம்(ACA) பெற்றார் மடவளை பஸார் பஸ்லுர் ரஹ்மான்

பட்டமளிப்பு விழா நேற்று 24/10/2024 கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
T.M கலீலுர் ரஹ்மான் , S. M பைசுன் நிஹாரா தம்பதியின் புதல்வரான பஸ்லுர் ரஹ்மான் M. I. F. சல்மா (B. Ed) உடைய அன்பு கணவர் ஆவார். இவர் மடவளை மதீனா தேசிய பாடசாலையில் சாதாரண(2009) மற்றும் உயர்(2012) தரங்களில் கல்வி பயின்று 3A சித்திகளை பெற்றதுடன் 2018 வருடம் பேராதனை பல்கலைகழகத்தில் BBA பட்டப்படிப்பை நிறைவு செய்தார். இவர் Association of Accounting Technicians of Sri Lanka (AAT) அங்கத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல்
M. I. F. Salma (B.Ed)

