News
170 ரூபாவிற்கு இருந்த அரிசி தற்போது 230 ரூபாவாக உயர்ந்துள்ளது! NPP அமைச்சர் கமிஷன் அடிக்கிறாரா ?
170 ரூபாவிற்கு இருந்த அரிசி தற்போது 230 ரூபாவாக உயர்ந்துள்ளது எனவும் தேங்காய் 170 ரூபாவாக உயர்ந்துள்ளது என பொதுஜன பெரமுன ஹம்பாந்தோட்டை வேட்பாளர் டி வி சானக குறிப்பிட்டார்.
வசந்த சம்ரசிங்கவின் சூத்திரத்திற்கு அமைய NPP அமைச்சர் கமிஷன் அடிக்கிறாரா என நாம் கேட்க விரும்புகிறோன் என அவர் குறிப்பிட்டார்.
பிரிக்ஸ் மாநாடு இடன்பெறுகிறது. தேர்தல் நடைபெற உள்ளதால் ஜனாதிபதி மாநாட்டிற்கு செல்லவில்லை.மழிவான விலையில் மசகு எண்ணெய் விற்பனை செய்யும் நாடுகள் மாநாட்டிற்கு வருகின்றன. எமக்கும் அவர்களோடு பேசி மழிவான விலையில் மசகு எண்ணெயை பெற்றிருக்கலாம்.ஜனாதிபதிக்கு நாடு நலன் முக்கியமா அல்லது அவரது கட்சி நலன் முக்கியமா என நாம் கேட்கிறோம் என டி வி சானக குறிப்பிட்டார்.