கடந்த 10 வருடங்களாக எண்ணற்ற மாணவர்களின் வெற்றியை உறுதிப்படுத்திய வகுப்புக்கள்…
✨ கடந்த 10 வருடங்களாக எண்ணற்ற மாணவர்களின் வெற்றியை உறுதிப்படுத்திய வகுப்புக்கள்…
🆕 6 தொடக்கம் 11 வரையான அனைத்து தரங்களுக்குமான மூன்றாம் தவணை அலகுகள் இவ்வாரம் ஆரம்பமாகின்றது…
தொடர்ச்சியாக ஒரு நிலையான நேர அட்டவணையில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நமது ONLINE கணித வகுப்புகளில் புதிய மாணவர்கள் பங்கேற்பதற்கான சந்தர்ப்பம் 😍
🎉 _WELCOME TO WIN MATHEMATICS SQUAD_
நமது வகுப்புக்களில்…
🎯 ஆரம்பத்திலிருந்தே நுட்பமான முறையில் PAPER CLASS, SEMINARS நடாத்தப்பட்டு இறுதி இலக்கு நோக்கிய பூரண தயார்படுத்தல்…
🎯 ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனம்…
🎯 வகுப்புக்களை YOUTUBE RECORDING ஊடாக மீள்பார்வையிடும் வசதி…
✅ குறுகிய காலப்பகுதியில், கணிதத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திடும் வினைத்திறனான ONLINE கணித வகுப்புகளில் நாட்டின் எப்பாகத்திலிருந்தும் நீங்களும் இணைந்துகொள்ளலாம்✨
_கற்பிப்பவர் தொடர்பான மாணவத்திருப்தி கற்றலில் மிக முக்கியமானது_
🔥எனவே, ஆரம்ப வகுப்புக்களில் இலவசமாக இணைந்து வகுப்பு தொடர்பாக மாணவருக்கு பூரண திருப்தி ஏற்பட்டால் மாத்திரம் வகுப்பைத் தொடரலாம்..
வகுப்பில் இணைந்துகொள்ள மற்றும் வகுப்பு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு உங்கள் பெயர், தரம், பாடசாலை என்பவற்றை *0754570857 இற்கு WHATSAPP செய்யுங்கள்…
🔥100% நேரடி வகுப்புக்களில் கற்றிடும் அதே உணர்வுடன்…
~“`_WIN MATHEMATICS_“`~