News

தஸ்கர அல்-ஹக்கானிய்யாஹ் அரபுக் கல்லூரியில் புதிய மாணவர்கள் அனுமதி 2025

புதிய மாணவர்கள் அனுமதி 2025

அல்-ஹக்கானிய்யாஹ் அரபுக் கல்லூரியில் 900 க்கும் அதிகமான மாணவர்கள், 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், உஸ்தாத்மார்களுடன்;  அல்-குர்ஆன் மனனம், ஷரீஆ கற்கை, உயர் கற்கைப் பிரிவுகள்; மற்றும் பாடசாலைக் கல்வி இரு மொழிகள் ஊடாக 25 வருட காலம் சிறப்பாக இயங்கி வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!

இக்கல்லூரி இதுவரை நாடளாவிய ரீதியிலும் வெளிநாடுகளிலும் பல சாதனைகளைப் பெற்றுள்ளது.  க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்;சைகளில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மூலமாக கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று  பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர்.

இது போன்ற ஆளுமைகளைக் கட்டமைக்க மீண்டும் வழி திறந்திருக்கின்றது அல்-ஹக்கானிய்யாஹ் அரபுக் கல்;லூரி. மார்க்கம் நிறைந்த சூழலில் உங்களுடைய பிள்ளைகளையும் வளப்படுத்த இன்றே விண்ணப்பியுங்கள்.

 அல்-குர்ஆன் மனனப் பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் தரம் – 05 இல்  கல்வி கற்று 2025 ஆம் ஆண்டில் தரம் – 06 இற்கு சித்தியடைபவராக இருத்தல் வேண்டும்.
 ஷரீஆப் பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள்  தரம் – 09 இல் கல்வி கற்று 2025 ஆம் ஆண்டில் தரம் – 10 இற்கு சித்தியடைபவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் hயஙஙயnலைலயா.ழசப எனும் இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்குமாறு வேண்டப்படுகின்றது.
மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இலக்கங்களைத் தொடர்பு கொள்ளவும்.
0777348692
0768480796
0775521110
0812316313

விண்ணப்ப முடிவு திகதி :  2024.11.15

“கட்டுக்கோப்பு மற்றும் ஒழுக்கம் நிறைந்த ஒரு சமுதாயத்தை நோக்கி பயணிப்போம் ”.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button