News
பேருவளை – அல்-ஸலாஹ் அரபுக் கல்லூரி புதிய மாணவர் அனுமதி

அல்-ஸலாஹ் அரபுக் கல்லூரி நளீம் ஹாஜியார் மாவத்தை, சீனா கோட்டை, பேருவளை.
புதிய மாணவர் அனுமதி 2025
நேர்முகப் பரீட்சை நவம்பர் 03 ஞாயிற்றுக்கிழமை. காலை 8.30 முதல் 12.00 மணி வரை கல்லூரி வளாகம்.
விபரங்கள் மற்றும் பதிவுகளுக்கு 077 474 6493 / 077 422 3214

