News
ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் ( Riswan Stores ) நாஸிம் ஹாஜியார் காலமானார்

ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் ( Riswan Stores ) நாஸிம் ஹாஜியார் காலமானார்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் முகம்மத் ரிஸ்வான், ரிஸ்மியா, சில்மி, இர்ஷாத் ஆகியோரின் தந்தையும்
ARM இக்பால் ஹாஜி (மஹ கட ), ஜனாப் ARM பாருக், ஜனாப் ARM ஸாஹிர் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா தற்போது தெல்தெனிய வீதி ஹில் கண்ட்ரி பாடசாலைக்கு அருகில் உள்ள அவரின் மைத்துனர் கியாஸ் (farhan stores) அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன்.
நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

