News

இல்லற வாழ்வில் இனிதே நுழைய Life Bond நிறுவனம் உங்களை அன்புடன்  அழைக்கிறது

இல்லற வாழ்வில் இனிதே நுழைய லைப்பொண்ட் LifeBond.lk நிறுவனம் உங்களை அன்புடன்  அழைக்கிறது.
LifeBond.lk இணையத்தில்  பதிவு பதிவு செய்து கொள்வது முற்றிலும் இலவசம்
லைப்பாண்ட் மெட்ரிமோனி என்பது உலகெங்கிலும் வாழும் இலங்கை முஸ்லிம்களுக்கு இணைய வழி மூலம் நிகாஹ் சேவையை வழங்கும் இலாப நோக்கற்ற ஒரு சமூக சேவை நிறுவனமாகும்.
இந்நிறுவனம் உத்தரவாத கம்பணியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 


திருமணமாகாதவர்களுக்கு மணமுடித்து வைப்பது சமூகப் பொறுப்பாகும் என்ற அல்குர்அனிய சிந்தனையே எமது நிறுவனத்தின் குறிக்கோள் வாசகமாகும்.  (சூரா அந்நூர் : 32)
திருமண உறவுகளை இணையவழியில் இணைத்து வைக்கும் லைப்பொண்ட் மெட்ரிமோனி சேவை நம்பகமானது , பாதுகாப்பானது, அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட உத்தரவாத கம்பனி.
பொருத்தமான சிறந்த வாழ்க்கைத் துணையைத் தேடும் அனைவருக்கும் LifeBond.lk
லைப்பொண்ட் வட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்வதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். 
https://chat.whatsapp.com/D4UAFYVMUqg1PsSz04SOyL
லைப்பொண்ட் FB பக்கத்தை லைக் செய்து உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் அதில் இணைந்து பயன் பெறுவதற்கு உதவுமாறு அன்பாய் அழைக்கிறோம்
https://www.facebook.com/LifeBondMatrimony/
எமது வட்ஸ்அப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்  0772116868 / 0772117878
இருமனம் இணையும் திருமணம் நறுமணமாக அமைய திருமணமாகாதவர்களுக்கு மணமுடித்து வைக்கும் சமூகப் பொறுப்பே எமது  குறிக்கோளாகும்!

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button