News
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இன்று (31) பிற்பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொட மிரிஹான பிரதேசத்தில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடு இல்லாத காரை கண்டெடுத்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

