News
தமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்கு சிறு நிதியுதவி வழங்கும் முபாறக் மௌலவி..
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேற்சைக்குழு 7ல் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்பாளர் அடையாள அட்டையும் தேர்தல் செலவுக்கு சிறு நிதியுதவியும் ஓட்டமாவடியில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி முப்தியும் கலந்து கொண்டார்.