News திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய
திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய
கல்லூரியின் வணிக கழகம் இந்திய நிறுவனத்தின் சிறந்த மாணவர் சங்க விருதை பெற்றது.
அண்மையில் இந்தியாவில் Brandman India P&P நிறுவனம் நடத்திய International business award 2024 இல் “Top 25 International Industry Leaders Award” வழங்குவதற்கான போட்டியில் Wp/Gm Al Azhar central College -thihariya ,Commerce Club , “The Best Student Association of the Year 2024” என்ற வெற்றியை பெற்றுள்ளது.
எமது பாடசாலையின் Commerce Club கு கிடைத்துள்ள இவ்வெற்றிக்கான Award எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதி இந்தியாவின் டில்லியில் நடைபெற இருக்கிறது.
Best regards,
Nihraj Marikkar
Secretary, Commerce Club
WP/Gm Al Azhar central college -Thihariya