News

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை அதிகரிக்க அமைச்சரவையில் தீர்மானம் !

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிப்பிரயோகம் மோற்கொண்டதை அடுத்து அதன் எதிரொலியாக இலங்கை முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் எதிர்கட்சித்தலைவரின் பாதுகாப்பினை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கடந்த அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதை அடுத்து முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் எதிர்கட்சித்தலைவரின் பாதுகாப்பினை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button