News
ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார வேலைத்திட்டம் வெற்றியை எட்டியுள்ளதால் அதற்கு ஆதரவளிக்க வேண்டும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொருளாதார வேலைத்திட்டம் வெற்றியை எட்டியுள்ளதால் அதற்கு ஆதரவளிக்க வேண்டுமென களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அன்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எவரும் ஆதரவளிக்காவிட்டால் யுத்தம் என்னவாகியிருக்கும் என திரு.சேனாரத்ன கேள்வி எழுப்பினார்.
நான் அரசாங்கத்திற்கு செல்ல தீர்மானித்தால் அங்கு ராஜபக்ஷக்கள் இருந்தால் பிரச்சினை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.