News
அக்குரனை அஸ்னா ஜும்மா பள்ளிவாயல் முகநூலில் பகிரப்பட்ட அரசியல் பதிவு தொடர்பில் நிர்வாகம் விளக்கமளித்தது ..
அக்குரனை அஸ்னா ஜும்மா பள்ளிவாயல் முகநூலில் பிரதான அரசியல் கட்சிக்கு ஆதரவாக வெளியான பதிவு பகிரப்பட்டமை தொடர்பில் பள்ளிவாயல் நிர்வாகம் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பில் பள்ளிவாயல் நிருவாகம் வெளியிட்டுள்ள விளக்கம் ..