News

SJB கண்டி விருப்பு வாக்குகளில் கடும் போட்டி !

கண்டி மாவட்ட விருப்பு வாக்குகளில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் கடும் போட்டி நிலவுவதாக கூறப்பட்டது.

கண்டி மாவட்ட நிலவரப்படி தற்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் ரவுப் ஹக்கீம் , ஹலீம் , திஸ்ஸ அத்தனாய , ஏர்ல் குனசேகர இடையே கடும் போட்டி நிலவுதாக கூறப்பட்டது.

இன்னும் ஓரிரு ஆசனங்களின் விருப்பு வாக்குகள் என்னப்படும் நிலையில் இன்னும் சற்று நேரத்தில் இறுதி முடிவு கிடைக்கும் என கூறப்பட்டது.

Recent Articles

Back to top button