News

ஈரான் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு – இஸ்ரேலிலும் ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஈரான் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.



தாக்குதலில் பலத்த காயமுற்று உயிரிழந்த இருவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.



ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து தாக்குதலை தொடங்கின. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்களை குறிவைத்து தாக்கி வருகின்றது.



ஈரானில் பொதுமக்கள் உட்பட நுாற்றுக்கணக்கான பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

உயிரிழந்த இஸ்ரேலியர்கள் 👇

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button