News
களுத்துறையில் ராஜித தோல்வி ரோஹித வெற்றி !!
களுத்துறையில் மாவட்டத்தில் ராஜித சேனாரத்ன தோல்வியடைந்துள்ள அதேவேளை ரோஹித குனவர்தன வெற்றி பெற்றுள்ளார்.
இருவருக்குமிடையில் சிறு வாக்கு வித்தியாசம் காணப்படுவதாக கூறப்பட்டது.ரோஹித 10204 வாக்குகள பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.