News
SLPP தேசிய பட்டியல் உறுப்பினராக நாமல் ..
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு நாமல் ராஜபக்ஷவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கப்படும் என கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.