News
முன்னாள் ஒலிம்பிக் வீரர், மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற சுகத் திலகரத்ன NPP யின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
முன்னாள் ஒலிம்பிக் வீரர் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற சுகத் திலகரத்ன 18 உறுப்பினர்களைக் கொண்ட NPP தேசியப் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி இவர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் இலங்கையை சேர்ந்த ஒலிம்பியன் ஆவார்.