News

பாரிய மண் / கல் மேடு சரிந்து வீதியில் விழுந்ததில் முச்சக்கரவண்டிகள் சேதம் – போக்குவரத்தும் ஸ்தம்பிதமானது

பஸ்சர 13 ஆம் கட்டை பிரதேசத்தில் இன்று (18) காலை ஏற்பட்ட மண்சரிவினால் பதுளை மொனராகலை மற்றும் பதுளை பிபில பிரதான வீதி ஸ்தம்பிதமானது. ( இது சில வருடங்களுக்கு முன் லுணுகல கொழும்பு பஸ் பாரிய விபத்துக்குள்ளான இடம்).

இந்த அனர்த்தத்தின் போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த முச்சக்கரவண்டிகள்  சேதமடைந்துள்ளன.  பிரதான வீதி தற்போது ஸ்தம்பித்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button