News

புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றார்

புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றுள்ளார்.

அத்துடன் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button