News
பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்காக முடியுமான அனைத்தையும் செய்வோம் ; அமைச்சர் சரோஜா போல்ராஜ்
பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்காக களத்தில் பணியாற்றியுள்ள தாம் நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்காக முடியுமான அனைத்தையும் செய்வதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் குறிப்பிட்டார்.
தாம் பாராளுமன்றிற்கு புதியவர்கள் அமைச்சுக்கு புதியவர்கள் என்றாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்காக களத்தில் பணியாற்றியுள்ள தாம் நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்காக முடியுமான அனைத்தையும் செய்வதாக குறிப்பிட்டார்.