News
பணப்பரிமாற்ற சேவைக்கு சொந்தமான வேனை அதன் சாரதியே 75 மில்லியன் ரூபாவுடன் கடத்திச்சென்ற சம்பவம் பதிவு – இவரை தெரிந்தால் அறிவிக்கவும்
cash in transit சேவைக்கு சொந்தமான ஒரு வேனை மினுவங்கொடையில் வைத்து சுமார் 75 மில்லியன் ரூபா பணத்துடன் கடத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணையில் வேனின் சாரதியே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன், சந்தேக நபரை கண்டுபிடித்து திருடப்பட்ட பணத்தை மீட்பதற்காக பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்