News

தான் வணங்கும் தெய்வம் பிரபாகரன் என கூறிய விவகாரம் ; அர்சுனா க்கு எதிராக சி ஐ டி யில் முறைப்பாடு

பேஸ் புக் நேரலையில் வந்த பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனா “தான் வணங்கும் தெய்வம் பிரபாகரன்” என கூறிய விவகாரம் தொடர்பில் வைத்தியர் அர்சுனாக்கு எதிராக சி ஐ டி யில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

“தான் வணங்கும் தெய்வம் பிரபாகரன்” என பயங்கரவாத தலைவர் தொடர்பில் கருத்து வெளியிட்டு அவர் தேஷத்துரோக குற்றம் இளைத்துள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.

Recent Articles

Back to top button