News
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025 ஜனவரி கடைசி வாரத்தில் அல்லது பெப்ரவரி முதல் வாரத்தில் ..
2022 ஆண்டு முதல் பிற்போடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025 ஜனவரி கடைசி வாரத்தில் அல்லது பெப்ரவரி முதல் வாரத்தில் நடத்தப்பட உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல்கள் திணைக்களத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சமன் ஏ ரத்னாயக இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.