News
புதையல்களில் கைவைத்தால் நாட்டில் பேரழிவு ஏற்படும் ; சீலரத்ன தேரர் ..
நாட்டிலுள்ள புதையல்களில் கைவைத்தால் நாட்டில் பேரழிவு ஏற்படும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு நிணைவூட்ட விரும்புவதாக பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் நிதியை பயன்படுத்தி அதிகாரிகளை பயன்படுத்தி மீரிகம பகுதியில் புதையல் அகழ்வு செய்தனர்.இது அரசு செய்யும் வேலையா என நாம் கேட்கிறோம்.இதற்காக மக்களின் பணம் விரயமாக்கப்பட்டுள்ளது.நாட்டிலுள்ள புதையல்களில் கைவைத்தால் நாட்டில் பேரழிவு ஏற்படும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு நிணைவூட்ட விரும்புவதாக பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குறிப்பிட்டார்.