News
ஜனாஸா அறிவித்தல் – மடவளை பஸார் அல்ஹாஜ் கலீல் காலமானார்
மடவளை பஸார் தெல்தெனிய வீதியை சேர்ந்த (பழைய நிக்காஹ் ஹோலுக்கு பின்) அல்ஹாஜ் கலீல் காலமானார்.
இன்னாளிலாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் பயாஜ், பசூல், பர்சாத் ஆகியோரின் தந்தையும் நவாப்ஜான் , உஸ்மான் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அசர் தொழுகையின் பின் நல்லடக்கம் செய்யப்படும்.