News
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட சுஜீவ சேனசிங்கவின் V8 சொகுசு வாகனத்தை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் V8 சொகுசு காரை விடுவிக்குமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.
100 மில்லியன் ரூபா பிணைப்பத்திரத்தில் அதனை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது