News
சபாநாயகர் அணியும் தொப்பி தொடர்பில் பாராளுமன்ற உயரதிகாரி விளக்கம்..
இலங்கை பாராளுமன்றத்தின் சபை அமர்வுகளில் சாபாநாயகர் அணியும் தொப்பியின் (தலை அங்கி) இருமுனைகளும் தொங்கும் நிலையில் அணிவதுதான் பாராளுமன்ற மரவும், நடைமுறையும் ஆனால் தேசியமக்கள் சக்தி அரசால் கடந்த 21/11/2024,ல் தெரிவான புதித சபாநாயகர் அசோக ரன்வல அணிந்திருந்த தலை அங்கியின் இரண்டு கீழ் முனைகளும் நாடியியை மறைத்து மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் போல் அணியப்பட்டிருந்தது.
இது தொடர்பில் விளக்கமளித்துள்ள பாராளுமன்ற உயரதிகாரி புதிய சபாநாயகர் தலை அங்கி அணிந்த முறையில் தவறு இடம்பெற்றதாக கூறியுள்ள அதேவேஅலை அந்த தவறு பின்பு அது சரி செய்யப்பட்டுவிட்டதாக விளக்கமளித்துள்ளார்.