News
JVP க்கும் சீனாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன ; சீன தூதுவர்

JVP க்கும் சீனாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளதாக இலங்கைகான சீன தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து ஆசி பெற்ற அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியை சீனாவுக்கு வருமாறு அன்போடு அழைக்கின்றோம் என கூறிய அவர் தமக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் நீண்ட கால தொடர்புள்ளதாக கூறினார்.

