News

பொஸ்பட் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு –  சாமர சம்பத் நாளை விசாரணைக்கு அழைப்பு



* நிலக்கரி மற்றும் கனிமங்களை வெட்டி எடுப்பதற்கான உரிமங்களை வழங்குவதற்காக, போஸ்பேட் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


* இவற்றுக்குப் பதிலளிக்கும் வகையிலும், இது தொடர்பான விசாரணைகளுக்காகவும் சாமர சம்பத் நாளை (12ஆம் திகதி) லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button