News
இலங்கை மற்றும் ஈராக் நாடுகளுக்கு இடையில் 100 வருட உறவை முன்னிட்டு சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்துகொண்ட வரவேற்பு நிகழ்வு

(அஷ்ரப் ஏ சமத்)
ஈராக் குடியரசு தூதரகம் மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள ஈராக்கிய தூதரகத்தினால் 10 கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
ஈராக் குடியரசால் நியமிகக்ப்பட்ட தூதுவர் அன்மிர் அல் எமினி அவர்களின் அழைப்பின் பேரில் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் இலங்கையில் உள்ள இஸ்லாமிய ரசிய நாடுகளின் தூதுவர்களும் கலந்து கொண்டனர்







