கத்தாரில் இடம்பெற்ற EVEROCKS SUPER 7’S SEASON IV சுற்றுப்போட்டியில் FRIENDS FC QATAR அணி அதிரடி ஆட்டத்துடன் சாம்பியன் ஆனது

EVEROCKS SUPER 7’S SEASON IV சாம்பியன் FRIENDS FC QATAR!
கத்தார் இல் அருமையாக நடந்து முடிந்த EVEROCKS SUPER 7’S SEASON IV சுற்றுப்போட்டியில் 16 வல்லமையான கழகங்கள் பங்கேற்றன. இத்தகைய கடினமான போட்டிகளில் தங்களின் அதிரடியான ஆட்டத்தால் FRIENDS FC QATAR அணியினர் அதிரடியான விளையாட்டினால் இறுதி போட்டி வரை முன்னேறி சாம்பியன் பட்டத்தை சுவிகரித்துக் கெண்டது. அல்ஹம்துலில்லாஹ், எல்லா புகழும் இறைவனுக்கே.
FRIENDS FC QATAR அணியின் சாதனைப் பயணத்தின் முக்கிய தருணங்கள்:
கால் இறுதி போட்டி: MAWANELLA ZHARIANS அணியை எதிர்கொண்டு 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி.
• அரையிறுதி போட்டி: UNITED அணியை எதிர்கொண்டு 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி.
• இறுதிப் போட்டி: EVEROCKS அணியை எதிர்கொண்டு 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இறுதியில் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
FRIENDS FC QATAR அணியின் வீரர்களின் உற்சாகம், ஒற்றுமை, மற்றும் முயற்சிகள் தங்கள் வெற்றிக்கான முக்கியக் காரணமாக அமைந்தன. அணியின் வீரர்கள் மற்றும் குழுவினருக்கு *FRIENDS FC* கழகம் இதயபூர்வமான வாழ்த்துக்கள் மற்றும் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றது. *உங்கள் சாதனை எங்கள் பெருமையாகும்!*
*FRIENDS FC QATAR Crowned Champions of EVEROCKS SUPER 7’S SEASON IV!*
In a thrilling conclusion to the *EVEROCKS SUPER 7’S SEASON IV* tournament held in Qatar, 16 powerful teams competed in an intense series of matches. With their remarkable performance, *FRIENDS FC QATAR* advanced to the final with their exceptional gameplay and claimed the champion title. Alhamdulillah, all praise is due to the Almighty.
Key Moments in FRIENDS FC QATAR’s Champion Journey:
• Quarterfinal: Victory against MAWANELLA ZHARIANS with a *1-0* scoreline.
• Semifinal: Victory against UNITED with a *1-0* scoreline.
• Final: Victory against EVEROCKS with a *1-0* scoreline, securing the championship title.
The enthusiasm, unity, and efforts of the FRIENDS FC QATAR players were the key factors in their success. The *FRIENDS FC CLUB* extends heartfelt congratulations and sincere appreciation to the players and the entire team. *Your achievement is our pride!*

